சிதம்பரம் பெயர் காரணம் ?
. இப்பூவுலகில் புனித பூமி , பூலோக சொர்க்கம் , பூலோக கைலாயம் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில் , உலக புருஷனின் இதயக் கமலமாய்த் திகழ்வது சிதம்பரம் என்னும் தலமாகும். இத்தலம் கடலூர் மாவட்டத்தில் , கொள்ளிடம் என்னும் நதிக்கு வடக்கிலும் , மணிமுத்தாறு நதிக்கு தெற்கிலும் , வங்கக்கடலுக்கு மேற்கில் 5 கல் தொலைவிலும் அமைந்துள்ளது. சென்னைக்கும் திருச்சிராப்பள்ளிக்கும் நடுவில் மெயின் லைன்-இருப்புப்பாதையில் அமைந்துள்ளது. இவ்வூரின் நடுநாயகமாக , தில்லை நடராஜர் கோவில் அமைந்துள்ளது. ஆதி காலத்தில் இவ்விடம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக விளங்கியதால் , தில்லைவனம் என்றும் , புலிக்கால் முனிவர் என்பவர் பெரும்ப...

Comments
Post a Comment